thevarji

thevarji

Friday, August 13, 2010

அகில உலக தேவர் பேரவை

தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

உங்களுடன் ஒருசில வரிகளை இந்த இனிமையான நேரத்தில் பகிர்ந்து கொள்வதில் தேவர் பேரவையின் இணையதளம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

இந்த இணையதளம் துவக்கப்பட்டிருப்பதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. பிற்படுத்தப்பட்டமக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உலகத்து நாட்டுநடப்புகளை விளக்கி, அவர்களை இனக்கலவரங்கள் போன்ற கொடும் செயல்களில் இருந்து வெளிகொணர்ந்து, ஒருமித்த எண்ணம் கொண்ட தமிழ் சமுதாயத்துடன் வீறுநடை போடச்செய்வதே எங்கள் நோக்கம். நீங்கள் எந்த மதம், மொழி, இனமாக இருந்தாலும் இந்த இணையதளத்திலிருந்து நல்லவைகளை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு ஆதரவு நல்கிட வேண்டுகிறோம்.

அகில உலக தேவர் பேரவை

1 comment:

  1. Wishes for your Service...
    we behind you..
    All the Best..

    ReplyDelete